பாத்தாக் ராபிட்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம்பாத்தாக் ராபிட் என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், ஹீலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இப்போது பெங்காலான் உலு என்று அழைக்கப் படுகிறது. இந்த நகரம் தெலுக் இந்தான் நகரத்திற்கு அருகில் அமைந்து உள்ளது.
Read article